Arulmeku vesalaadse samatha kaasevisvanatha sivan thavasthaanam
Sivankoviladdy - Vaddukoddai
விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத சிவன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் - 2012

சிவமயம்

   

விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத சிவன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் - 2012

   

சாந்தி - நந்தன வருடம் ஆனி மாதம் 1ஆம் திகதி (15.06.2012) வெள்ளிக்கிழமை பிற்பகல் 6 மணிக்கு நடைபெறும்.

 

கொடியேற்றம் - நந்தன வருடம் ஆனி மாதம் 2ஆம் திகதி (16.06.2012) சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து கொடியேற்றம் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும்.

 

தேர் - நந்தன வருடம் ஆனி மாதம் 11ஆம் திகதி (25.06.2012) திங்கள்கிழமை காலை 6.00 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சுவாமி 11.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து திரு வீதி உலா வந்து திருவருள்பாலிப்பார்.

 

தீர்த்தம் - நந்தன வருடம் ஆனி மாதம் 12ஆம் திகதி (26.06.2012) செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு நடேசர் அபிஷேகம் ஆரம்பமாகி, தொடர்ந்து ஆனி உத்தர தரிசனம் நடைபெறும். உத்தர தரிசனத்தை தொடர்ந்து 2.00 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறும்.

 

பூங்காவனம் - நந்தன வருடம் ஆனி மாதம் 13ஆம் திகதி (27.06.2012) புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் நடைபெறும்.

   

திருவிழாக்கள்

 

பகல் திருவிழா காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரையும்

இரவுத்திருவிழா மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 12.00 மணி வரையும் நடை பெறும்.

   

திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் மேலுள்ள திருவிழா நேர ஒழுங்கின்படி நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஆலைய நிகழ்வுகள்
விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத சிவன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் - 2012

 

மகா யாக கும்பாபிஷேக விஞ்ஞாபனம் - 2012

 

பாலஸ்தாபனமும் புனருத்தான வேலைகள் பற்றிய அறிவிப்பு

 

திருவெம்பாவை

 

கேதார கௌரி விரதம்

 

மகோற்சவம் பற்றிய விளக்கம்

 

2011 புதுவருடப்பிறப்பு

 

© 2011 Copyright VADDUSIVAN. All rights reserved Powered by Vaddusivan